Departments - Self-Financed > Department of Tamil (தமிழ்)

Inception 1995
Goals
குறிக்கோள்கள்
  • தமிழ் பண்பாட்டின் பின்புலத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் செழுமையையும் பெருமையையும் அறியச் செய்தல்
  • To create awareness richness of the literature Grammar based on Tamil Culture
  • ஒழுக்கம் மற்றும் அறமதிப்புகளை மாணவிகளுக்கு மொழிப்பாடம் கற்பித்தல் வழி போதித்தல்
  • To impart value based education through Tamil literature
  • மாணவிகளின் வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்துதல்
  • To increase the employability skills of the students
Objectives
நோக்கங்கள்
  • சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இல்லக்கியங்கள் மற்றும் இலக்கணங்களை கற்பித்தல்
  • To teach sangam literature to Modern literature and Grammar papers
  • பெண்ணியம், மனித உரிமை சிந்தனைகள் பாடங்களை கற்பித்தல்
  • To teach papers on feminism and Human Rights to create Social awareness
  • வேலை வாய்ப்புக்கு ஏற்ற பாட திட்டங்களை கற்பித்தல்
  • To teach employability related papers
  • பொது அறிவு மேம்படுத்தல், படைப்பாற்றல் திறன் வளர்த்தல்
  • To enrich general knowledge and to develop creativity
Course Offered

Part I language for B.A., B.Sc., B.Com.

NME for B.A., B.Sc., B.Com.

Faculty

Ms. J. Jayapriya Lecturer
Dr. K. Pushpavathi Lecturer
Dr.M.Usha Lecturer
Ms.K.Kamatchi Lecturer
Dr.M. Manimekalai Lecturer
Ms.K.Karumbayee Lecturer
Ms.M. Thilagavathi Lecturer
Ms.K. Kokila Lecturer